அபோஸ்தல உபதேசம்
1.
தேவத்துவத்தின் ஒருமைப்பாடும் திரித்துவத்தின் உண்மையும் மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) ஒரே தன்மையுடையவராய் திரியேகத்துவத்திள் இசைந்திருத்தல் (எண்ணாகமம் 6:22-27, ஏசாயா 6:3, மத்தேயு 3:16-17, மத்தேயு 28:19, யோவான் 15:26, யோவான் 5:7, லூக்கா 2:26, யோவான் 1:3, யோவான் 5:18-19, யோவான் 20:28, ரோமர் 8:9)
2.
மனித சுபாவத்தின் முழுப்பாவத்தன்மை, மனந்திரும்பி மறுபிறப்பு அடைவதின் அவசியம், மனந்திரும்பாதவனின் இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்பு. (சங்கீதம் 51:5, மத்தேயு 25:41-46, யோவான் 3:3, 5:19, அப்போஸ்தல நடபடிகள் 2:38, 17:30, ரோமர் 3;:10-18, எபேசியர் 2:1-3, வெளிப்படுத்தல் 20:12-15, ஏசாயா 66:24)
3.
நமது கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு, பாவமற்ற ஜீவியம், பிராயசித்த மரணம், உயிர்தெழுத்தலின் வெற்றி, பரமேறுதல், நமக்காக பரிந்து பேசுதல், இரண்டாம் வருகை, ஆயிரவருட அரசாட்சி (சகரியா 14:4, மத்தேயு 1:23, 24:30, 28:5-6, லூக்கா 1:35, யோவான் 14:30, 20:3-18, அப்போஸ்தலர் 1:9-11, ரோமர் 5:11, 1:4, பிலிப்பியர் 2:6-11, 1 தெசலோகிகேயர் 4:15-17, 2 கொரிந்தியர் 5:19, 1 தீமோத்தேயு 3:16, எபிரேயர் 2:17, 4:15, 7:25-26, 1 யோவான் 2:1, வெளிப்படுத்தல் 1:7, 20:1-15)
4.
இயேசுக்கிறிஸ்துவின் முடிவற்ற ஊழியத்தின் பயனாக விசுவாசிக்கிறவர்கள் நீதிமானாகுதலும், பரிசுத்தமாகுதலும். (ரோமர் 3:24, 5:1-9, 6:6, 11-14, 8:33, 10:4, 1 கொரிந்தியர் 6:11, 2 கொரிந்தியர் 7:1, எபிரேயர் 10:10)
5.
விசுவாசிகளுக்கு அடையாளங்களுடன் கூடிய பரிசுத்தாவியின் நிறைவு. (லூக்கா 3:16, 11:9-13, யோவான் 7:37-39, அப்போஸ்தலர் 1:4-5, 2:1-4, 38, 39, அப்போஸ்தலர் 10:46, 19:6, எபேசியர் 1:23, 4:12)
6.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பக்திவிருத்தி, பரிசுத்தம், ஆறுதலுக்கான பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்கள். (1 கொரிந்தியர் 12:4-11, 14:3, 12, 26, எபேசியர் 1:23, 4:12)
7.
தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி, ஆகிய ஞான அனுமானங்கள். (மத்தேயு 28:16, மாற்கு 16:16, லூக்கா 22:19, 20, அப்போஸ்தலர் 2:38, 8:12, 36-38, ரோமர் 6:3-7, 1 கொரிந்தியர் 10:15-22, 1 கொரிந்தியர் 11:23-32)
8.
தெய்வீக அருளால் எழுதப்பட்ட வேத வசனமும், அதிகாரமும். (2 தீமோத்தேயு 3:16, 2 பேதுரு 1:21, லூக்கா 24:44, 1:1-4, 2 சாமூவேல் 23:2)
9.
அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிஷேசகர், மேய்ப்பர், போதகர், மூப்பர், உதவியாளர் இவர்களுக்கான சபையின் ஆளுகை. (அப்போஸ்தலர் 6:2, 3, 6, 13:1-3, 20:28, 2 கொரிந்தியர் 11:28, எபேசியர் 4:8-16, 1 தீமோத்தேயு 3:1-13, தீத்து, 1:5-9, எபிரேயர் 13:17, 1 பேதுரு 5:1-4, லூக்கா 6:13, ரோமர் 16:1)
10.
கிருபையினின்று வீழ்ச்சியுறுதல் சாத்தியம் (ரோமர் 11:20-22, கொலேசேயர் 1:21-23, எபிரேயர் 6:4-6, 10:26-29, 38, 39, வெளிப்படுத்தல் 22:19, பிலிப்பியர் 2:12, 2 பேதுரு 2:4-22)
11.
தசமபாகம் மனப்பூர்வமான காணிக்கை செலுத்துதல் (ஆதி 14:20, 28:22, நீதி 3:9-10, மல்கியா 3:10, 1 கொரிந்தியர் 9:6-7, எபிரேயர் 7:1-10)
GRACE TABERNACLE APOSTOLIC CHURCH