புதுவருட வாழ்த்துக்கள்!
பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுதிரனையும் நம்பாதேயுங்கள், அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந் நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.
யாகோபின் தேவனைத் தன் துணையாக கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகலிலுள்ள யாவையும் உண்டகினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையை காக்கிறவர்.
அவர் ஓடுகப்ட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருகிறர்க ளுக்கு ஆகாரங்க்கொடுகிறார்; கடுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாகுகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிகப்பட்டவர்களை கர்த்தர் தூக்கி விடுகிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.
பரதேசிகளை கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார் (சங்கீதம் 146:1-9)
காலங்கள் மாறிப் போகலாம், நாங்கள் நம்பியிருக்கிற மனிதர்கள் கைவிடலாம் அனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும் மறாதவராக வே இருகின்றார்.
எனவே "உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிகையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் 27:5)
இதுவே நாங்கள் உங்களுக்கு கூறும் புதுவருட வாழ்த்துகள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!
கிறேஸ் ற்ரபனக்கல் அபோஸ்தல சபை
"உள்ளான மனிதன்" சஞ்சிகையை படிக்க எங்கள் இணைய தளத்திற்க்கு செல்லுங்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.